அஸ்ஸலாமு அலைக்கும், மதவெறி வளர்த்து - மனித நேயம் சிதைப்பதையே வயிற்று பிழைப்பாக கொண்ட தின மலர் கும்பல் - தமிழ் முஸ்லிம்களின் உணர்ச்சி மிக்க எதிர்ப்பையும்- எழுச்சி மிக்க போராட்டத்தையும் கண்ட பிறகும் தன்னுடைய தவறை உணர்ந்து இதுவரை- மனமார மன்னிப்பு கோரவில்லை. ஆனால், முஸ்லிம்கள் காட்டும் எதிர்ப்பை குறைக்க என்ன வழியென்று மட்டும் 'சாணக்யத்தனமாக' யோசித்து, சடங்குக்காக - வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது.. 'தினமலர்' மனமார மன்னிப்பு கேட்டு விட்டதாக - திட்டமிட்டு ஒரு வதந்தியை இஸ்லாமிய மின்னஞ்சல் குழுமங்களில், வலைப்பூக்களில் மற்றும் இணையதளங்களில் உலாவ விட்டு - முட்டாளாக்கி நமது எதிர்ப்பை ‘மழுங்கடிக்க' முயற்சி நடைபெற்று வருகிறது.
தினமலரின் இந்த நாடகத்தை - நீலிக்கண்ணீரை உண்மையென் நம்பி - சாத்வீகமான முறையில் நாம் தற்போது தெரிவித்து வரும் எதிர்ப்பை நிறுத்திவிடக்கூடாது. அரபு-முஸ்லிம் நாடுகளில் சட்ட ரீதீயாக தினமலர் இணையதளத்தை - தடைசெய்யவும், தினமலர் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய நம் சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக்கூடாது.
தமிழ் முஸ்லிம்களை ‘கிள்ளுக்கீரையாக' நிணைத்துக் எள்ளி நகையாடும் - தினமலருக்கு, உலகெங்கும் பரந்து-படர்ந்து விழுது விட்டு நிற்கும் ஆலமரம் நாம் என்று நிரூபிக்க வேண்டும்.
தற்போது நமது சகோதரர்கள எடுக்கும் நடவடிக்கைகள் 'தினமலரு'க்கு புத்தி வரும் வரை அல்லது பொருளாதர நஷ்டம் வரும் வரை தொடரவேண்டும். அதற்காக நாம் கீழ்கண்ட ஐந்து விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். ...
1. நமது நடவடிக்கைகளின் மூலம் 'தினமலருக்கு' உண்மையில் புத்தி வந்ததா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2. எதிர்பார்த்த மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்றும்
3. மாற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து அத்ற்கான 4. வழிமுறைகளை ஒருங்கிணைத்து - அந்த வழிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று ஒரு செயல் திட்டத்தை (Action Plan or Plan of Actions) உருவாக்க வேண்டும்... 5. அந்த திட்டத்தை - நிறைவேற்ற ஆர்வமுள்ள சகோதரர்களை உள்ள்டக்கிய சிறு சிறு குழுக்களை அமைத்து பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க வேண்டும்
நம்மை கட்டிப்போட்டிருக்கும் இயக்க விலங்கை உடைத்து - நம்மை சிக்க வைத்திருக்கும் குழு மணப்பான்மையை தகர்த்து -நாம் அனைவரும் இஸ்லாமியர்களாக ஒன்றிணைந்தால் மதவெறி வளர்க்கும் ‘வந்தேறிகளை' வந்த வழியே திருப்பி அனுப்பிவிடலாம்..இன்ஷா அல்லாஹ்
பிறைநதிபுரத்தான்
நன்றி: http://pirainathi-puram.blogspot.com/

3 comments:
நன்றி சகோதரரே,
தினமலர் சர்ச்சை தொடர்பாக வெளிவந்துள்ள பதிவுகளில் - இந்தப்பிரச்சினையை எப்படி கையாள்வேண்டும் என்ற வழிமுறைகளை சுருக்கமாக-தெளிவாக விளக்கியிருக்கும் மாறுபட்ட் பதிவு..
அப்துல் லத்தீப்
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
இன்னும் என்னதான் பன்னப்போறீங்க???
அவர்களுக்கு உங்கள் மதத்தை பற்றி எடுத்து கூறுங்க.
ஏன் கார்டூன்லாம் போடகூடாதுன்னு சொல்லுங்க...
தவறுக்கு இன்னும் ஒரு தவறு தீர்வாகது.
தவறுக்கு இன்னும் ஒரு தவறு தீர்வாகது. - குரங்கு
தினமலரின் ’திட்டமிட்ட’ விசமச்செயலையும் - அதனால் உணர்வுகள பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனநாயக வரையறைக்குட்பட்ட எதிர்ப்பையும் ’ஒரே’ வார்த்தைகளால் கண்டிப்பது நியாயமாகாது.
வெட்டி வம்பு வளர்க்கும் ‘விருமாண்டி’ - எதிர்த்து நிற்கும் அப்பாவி ‘நாயகன்’ - இதில் யாருக்கு உங்கள் ஆதரவு?
Post a Comment